பசியின் மௌனம்
தாய் மடியின் பாலுக்காக
குழந்தை பீறிடுகிறது..
கணவனின் வருகை காசிற்காக
தாய்க்கு மௌனம் சூழ்கிறது ..
பசியடங்கிய இளங்காயின்
தூக்கம் மௌனமாகிறது..
விளிக்கண்ணீரை துடைத்த தாயின்
மௌனம் பீறிடுகிறது அழுகையாய் ...
தாய் மடியின் பாலுக்காக
குழந்தை பீறிடுகிறது..
கணவனின் வருகை காசிற்காக
தாய்க்கு மௌனம் சூழ்கிறது ..
பசியடங்கிய இளங்காயின்
தூக்கம் மௌனமாகிறது..
விளிக்கண்ணீரை துடைத்த தாயின்
மௌனம் பீறிடுகிறது அழுகையாய் ...