jeybme - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : jeybme |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
jeybme செய்திகள்
என் தோள்களுக்கு புத்தகத்தை சுமக்க ஆசை
சுமக்கிறேன் இன்று புத்தகத்தை அல்ல கற்களை....
என் கைகளுக்கு பேனாவை பிடிக்க ஆசை
பிடிக்கிறேன் இன்று பேனாவை அல்ல உளியை.....
என் கால்களுக்கு பள்ளிக்கு செல்ல ஆசை
செல்கிறேன் இன்று பள்ளிக்கு அல்ல தொழிற்சாலைக்கு.....
என் கண்களுக்கு கரும்பலகையில் உள்ள எழுத்தை காண ஆசை
காண்கிறேன் இன்று எழுத்தை அல்ல என் கண்களில் உள்ள வறுமையை.....
என் மனதுக்கு மருத்துவராக ஆசை
ஆனேன் இன்று மருத்துவராக அல்ல "குழந்தை தொழிலாளனாக"
படைப்பிற்கு வாழ்த்துக்கள் ! 28-Apr-2016 7:04 am
வெற்றி பெற வாழ்த்துக்கள் 27-Apr-2016 11:22 pm
காலத்தின் விதையில் விளைந்த விசமிகள் ...என்றாவது ஒரு நாள் இந்நிலை நிச்சயம் மாறும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Apr-2016 11:22 pm
கருத்துகள்