க மகேஷ்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  க மகேஷ்குமார்
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  18-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Nov-2011
பார்த்தவர்கள்:  99
புள்ளி:  23

என்னைப் பற்றி...

நான் ஒரு பள்ளியில் பனி புரியும் கணித ஆசிரியர்...

என் படைப்புகள்
க மகேஷ்குமார் செய்திகள்

   கோலி


"துறு துறு
 கால்களையும்
 துள்ளித்திரிந்த நாட்களையும்
 நியாபகப்படுத்தும் ஒரு
 நினைவு சின்னம்...!"
                             -மகி...

மேலும்

     பொம்மை

"ஒவ்வொரு
 குழந்தையின் கைகளிலும்
 உயிர் பெறும்
 இன்னொரு குழந்தை...!"
                                     -மகி...

மேலும்

க மகேஷ்குமார் - க மகேஷ்குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2016 1:51 am

   சாலை


"நாடு
 முழுமைக்குமான
 இரத்த ஓட்டம்...!" 
                         -மகி...

மேலும்

   சாலை


"நாடு
 முழுமைக்குமான
 இரத்த ஓட்டம்...!" 
                         -மகி...

மேலும்

     முதலுதவி


"வாகனப்புகையில் 
 மூச்சி முட்டும்
 என் பூமி தாய்க்கு
 வேண்டும்...!"
                    -மகி...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே