kabilarasan.p - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kabilarasan.p |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Sep-2010 |
பார்த்தவர்கள் | : 172 |
புள்ளி | : 48 |
பெரிய பெரிய மனிதர்கள் கூட
பங்களா விலாசத்தை கொடுத்ததுண்டு
சாதி சாதி என்று பார்க்கும்
எவரும் என்னிடம்
சாதி பார்பதில்லை
என்னை தீன்டிய எவரும்
என்னை திரும்ப விட்டதில்லை
பத்திரிகையாளர்களே
விபசாரிகள் கைது என்று தானே
செய்தி வெளிவருகிறது
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விவரம் வெளிவராது ஏன்?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
பெரிய பெரிய மனிதர்கள் கூட
பங்களா விலாசத்தை கொடுத்ததுண்டு
சாதி சாதி என்று பார்க்கும்
எவரும் என்னிடம்
சாதி பார்பதில்லை
என்னை தீன்டிய எவரும்
என்னை திரும்ப விட்டதில்லை
பத்திரிகையாளர்களே
விபசாரிகள் கைது என்று தானே
செய்தி வெளிவருகிறது
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விவரம் வெளிவராது ஏன்?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
ஆடம்பரமாய் கட்டிக் கொடுத்த
வீட்டை விட
உன் ஆடையில் கட்டிக் கொடுத்த
வீடு தான் அன்பை தந்தது
எதிர் வீட்டு ஜன்னலை பார்த்தேன்
நிறையச் சட்டைகள்
என் சட்டையைப் பார்த்தேன்
நிறைய ஜன்னல்கள்
கணினியை தட்டி
ஆயிரம் மென்பொருளை
வாங்கலாம் !
ஆனால் ஒரு நெல்மணியை
கூட தயாரிக்க முடியாது
அணைத்து நாடுகளும்
விவசாயத்தை வளர்கிறது
நம் நாடோ அழிக்கிறது