அம்மா

ஆடம்பரமாய் கட்டிக் கொடுத்த
வீட்டை விட
உன் ஆடையில் கட்டிக் கொடுத்த
வீடு தான் அன்பை தந்தது

எழுதியவர் : ப.கபிலரசன் (9-Aug-14, 7:33 am)
சேர்த்தது : kabilarasan.p
Tanglish : amma
பார்வை : 90

மேலே