விவசாயம்

கணினியை தட்டி
ஆயிரம் மென்பொருளை
வாங்கலாம் !
ஆனால் ஒரு நெல்மணியை
கூட தயாரிக்க முடியாது
அணைத்து நாடுகளும்
விவசாயத்தை வளர்கிறது
நம் நாடோ அழிக்கிறது

எழுதியவர் : கபிலரசன்.ப (6-Jun-14, 6:56 pm)
சேர்த்தது : kabilarasan.p
Tanglish : vivasaayam
பார்வை : 86

மேலே