இவனுடன்

இயற்கைக்கும் கொள்ளிவைக்க
இவன் யார்-
புல்வெளியில் புகையும் சிகரெட்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Jun-14, 6:18 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 61

மேலே