kannammah - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kannammah |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 4 |
என் படைப்புகள்
kannammah செய்திகள்
இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதொன்றை
எடுத்துக்கொள் என்றான்..
இயலாதெனக் கூறி
இரண்டையும் திருப்பித்
தந்து விட்டேன்..!!
நீ அணிந்து வந்த ஆடையின்
அதே நிறத்தில்
நான் அணிந்து வந்த ஆடை
அள்ளி தந்த
ஆனந்தம் போல் இல்லையடா
பாிசுகள் பெற்றுத் தந்த
பாராட்டுகளும்...!!
விருதுகள் வாாித் தந்த
வாழ்த்துகளும்..!!
Idhayangal mattum
Uyirodu Ulla poluthu
Iru manangalukku
Idaiye nadakkum
Inba thadumaatram..!!
Perinba parimaatram..!!!
மேலும்...
கருத்துகள்