niram tharum inbam

நீ அணிந்து வந்த ஆடையின்
அதே நிறத்தில்
நான் அணிந்து வந்த ஆடை
அள்ளி தந்த
ஆனந்தம் போல் இல்லையடா
பாிசுகள் பெற்றுத் தந்த
பாராட்டுகளும்...!!
விருதுகள் வாாித் தந்த
வாழ்த்துகளும்..!!

எழுதியவர் : kannammah (7-Nov-15, 11:26 pm)
சேர்த்தது : kannammah
பார்வை : 120

மேலே