karthidg - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : karthidg |
| இடம் | : Chennai |
| பிறந்த தேதி | : 07-Jul-1987 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 11-Sep-2013 |
| பார்த்தவர்கள் | : 82 |
| புள்ளி | : 5 |
என் படைப்புகள்
karthidg செய்திகள்
நிவேதிதா நீண்ட நேரமாக ரகுவுக்காக காத்திருந்தாள். சில நிமிடங்களில் ரகு வேகமாக ஓடி வருவது தெரிந்தது. ரகு வந்தவுடன் அவனை கட்டியணைத்துக் கொண்டு தன் காதலை வெளிப்படுத்தினாள் அவள். இருவரும் ஆறு மாதங்களாக காதலிக்கின்றனர். ரகு முகத்தில் ஏதோ ஒரு கவலை ரேகை பதிந்திருப்பதை அவள் கண்டாள். என்ன விஷயம் எனக் கேட்டும் ரகு மழுப்பி விட்டான். பின் சில நிமிட பேச்சுக்குப் பின் ரகு தன் கை விரலை அவளுக்கு பின்னால் நீட்டி, "அதோ பார் உனக்கு பிடித்தது வருகிறது". அவள் அந்தப் பக்கம் திரும்பியவுடன் ஒரு நீல நிற திரவத்தை அவள் கையில் ஊசி மூலமாக ஏற்றினான். இதனை சற்றும் எதிர்பாராத நிவேதிதா "என்ன அது?" எனக் கேட்டுக் கொண்டே மயக்கமாக
நல்ல முயற்சி... கடைசி பத்தியிலேயே தொடங்கியும் இருக்கலாம் (என்பது என் தாழ்மையான எண்ணம்!) கதையில் வரும் கருத்துக்களில் இன்னும் கொஞ்சம் ஆழம் தேவைப்படுகிறது (எ-டு. அவனது வியாதி, நினைவழிக்கும் மருந்து எப்படி அந்த வியாதியை அழிக்கும்? ‘அறிவியல்’ என்ற குறிப்பைவைத்தே நான் உங்கள் கதையைப் படித்தேன், அதனால்தான் கொஞ்சம் அதிகமாய் எதிர்ப்பார்க்கிறேன்...) நன்றி... 22-Dec-2014 10:01 pm
நல்லா இருக்கே :-) வித்தியாசமான கதை. 28-Feb-2014 1:31 pm
கருத்துகள்