karthik ms - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  karthik ms
இடம்:  chennai
பிறந்த தேதி :  12-Oct-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Sep-2012
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  20

என்னைப் பற்றி...

சொல்வற்கு ஒன்றும் இல்லை....!

என் படைப்புகள்
karthik ms செய்திகள்
karthik ms - karthik ms அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2012 4:29 pm

கண் இழந்த ஓவியன் வரைந்த ஓவியங்களோ..? இவர்கள், இல்லை காலங்கள் பதில் சொல்ல முடியா காவியங்களோ ...?
நீரின்றி பூத்த பூக்களோ இவர்கள் -இல்லை
இவ்வுலகின் வேரில்லா விழுதுகளோ ...?

இறைவனின் அமில மழையில் முளைத்து ,
ஆதரவற்று அல்லாடும் இவர்கள்
அனாதை மொட்டுக்களாம் ...!

வீதி தோறும் இறைவனின் இல்லங்கள் கோவில்களாக இருக்க,
இவர்களின் -கோட்டைகள் மட்டும்
அனாதை இல்லங்களாக மாறும் கொடுமை ஏனோ..?

இத்தனை குறைகளையும் சுமந்து,
இந்த பாவ மண்ணில் ...
ஆதரவின்றி அல்லாடும் இவர்கள் -இனி
அனாதைகள் அல்ல, ஆண்டவனின் கறைகள்....!!!

-கார்த்திக்.

மேலும்

நன்றி ... 21-Jun-2013 9:12 pm
நன்றி ...! 14-Oct-2012 3:58 pm
அருமையான கருத்துக்கள் கார்த்திக். 13-Oct-2012 10:36 am
கருத்துகள்

மேலே