கார்த்திக் ராஜன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கார்த்திக் ராஜன் |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 26-Aug-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-May-2018 |
பார்த்தவர்கள் | : 8 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
முயற்சி கவிஞன்
என் படைப்புகள்
கார்த்திக் ராஜன் செய்திகள்
கருமை இரவு தனிமை வெறுமையிலிருக்க,
வெண்ணிற ஒளியில் தேவதை,
என் நிலா
வெண்ணிலா
விழியில் பட்டது
பொன் நிலா,
தென்றலா சாரலா
இசையாய் வந்த வான்நிலா,
ஆசையா ஆர்வமா நான் பேசி பழகியது உன்னிலா!
கள்ளூறும் கயல் விழியால் என்னைக் கட்டிப் போடனும்.
பள்ளுப் பாட்டும் பாடி
ஆடு மயிலாய் ஆடிவரனும்.
கண் அசைவில் என் தேவை உணரனும்.
வஞ்சியே உன்னை கொஞ்சியே என் ஆயுள் கரையனும்.
வள்ளியே கள்ளி நீ தென் படாத வெண்ணிலா!
கல்லே கடவுளே யாரவள் என்னவள்?..
வந்தது வந்தது ஒளி,
நம் வாழ்க்கை மேலோங்கும்.
தீர்ந்தது தீர்ந்தது வலி,
மனதில் சந்தோஷம் பொங்கும்.
பட்டாசு வெடிக்க வெடிக்க,
மத்தாப்பு சிதற சிதற,
பலகார விருந்து படைத்து,
வீடெங்கும் மகிழ்ச்சி நிறைய,
நாமும் மழலையாக வந்தது வந்தது ஒரு ஒளி.
வயதை கொஞ்சம் மறந்து,
வரிசையில் விளக்கு ஏற்றி,
கோபம் சலனம் துறந்து,
இருளின் அறியாமை விளக்கி,
கோவில் சென்று வந்து,
அருளும் அன்பும் ஒன்றாய் கருதி,
நட்பை பகிர்ந்து வளர்க்க,
இனிமையாய் பொழுதை கழிக்க,
வந்தது வந்தது தீப ஒளி...
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
வந்தது வந்தது ஒளி,
நம் வாழ்க்கை மேலோங்கும்.
தீர்ந்தது தீர்ந்தது வலி,
மனதில் சந்தோஷம் பொங்கும்.
பட்டாசு வெடிக்க வெடிக்க,
மத்தாப்பு சிதற சிதற,
பலகார விருந்து படைத்து,
வீடெங்கும் மகிழ்ச்சி நிறைய,
நாமும் மழலையாக வந்தது வந்தது ஒரு ஒளி.
வயதை கொஞ்சம் மறந்து,
வரிசையில் விளக்கு ஏற்றி,
கோபம் சலனம் துறந்து,
இருளின் அறியாமை விளக்கி,
கோவில் சென்று வந்து,
அருளும் அன்பும் ஒன்றாய் கருதி,
நட்பை பகிர்ந்து வளர்க்க,
இனிமையாய் பொழுதை கழிக்க,
வந்தது வந்தது தீப ஒளி...
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மேலும்...
கருத்துகள்