எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கள்ளூறும் கயல் விழியால் என்னைக் கட்டிப் போடனும். பள்ளுப்...

கள்ளூறும் கயல் விழியால் என்னைக் கட்டிப் போடனும். 


பள்ளுப் பாட்டும் பாடி 
ஆடு மயிலாய் ஆடிவரனும். 

கண் அசைவில் என் தேவை உணரனும். 

வஞ்சியே உன்னை கொஞ்சியே என் ஆயுள் கரையனும்.

வள்ளியே கள்ளி நீ தென் படாத வெண்ணிலா! 

கல்லே கடவுளே யாரவள் என்னவள்?.. 

நாள் : 24-Aug-23, 6:44 pm

மேலே