எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதனே ! மனிதநேயத்துடன் நீ இருக்க வேண்டும் என்றுதான்...

மனிதனே !
மனிதநேயத்துடன் நீ இருக்க வேண்டும் என்றுதான் உனக்கு மனிதன் என்று பெயர்
மனிதநேயம் இல்லை என்றால் நீயும் கால்நடைகள் தான் 
மனிதநேயம் வளர்ப்போம் ! 
மனிதனை காப்போம்  !!
மனிதநேய தின நல்வாழ்த்துக்கள்

பதிவு : பாக்யராஜ்
நாள் : 19-Aug-23, 5:31 am

மேலே