எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதனே !
மனிதநேயத்துடன் நீ இருக்க வேண்டும் என்றுதான் உனக்கு மனிதன் என்று பெயர்
மனிதநேயம் இல்லை என்றால் நீயும் கால்நடைகள் தான் 
மனிதநேயம் வளர்ப்போம் ! 
மனிதனை காப்போம்  !!
மனிதநேய தின நல்வாழ்த்துக்கள்

மேலும்

" இல்லங்களில் தை 
பொங்கல் பொங்கட்டும்,  
உள்ளங்களில் மகிழ்ச்சியை
நல்கட்டும். "

மேலும்"குழந்தைகள் தின 
நல்வாழ்த்துக்கள்".

மேலும்

"மலைமகள்
மங்காத பலமும்,  
அலைமகள் 
அளவற்ற செல்வமும், 
கலைமகள்
கணக்கற்ற ஞானமும்,
நம் எல்வோருக்கும் 
அருளட்டும்.

வணங்கிடுவோம், 
வளம் பெறுவோம்.

அனைவருக்கும்
இதயங்கனிந்த 
நவராத்திரி தின 
நல்வாழ்த்துக்கள் ." 

மேலும்

☺️நான்முக பிரம்மன் கண்டெடுத்த....
🍯தேன்முக தேவி இவள்....
👩‍👧தாய்முகம்  தான் சிரிக்க....
🌎தரணி வந்த தாமரை இவள்....
ஆடித்திங்கள் ஆளவந்த...
அதிசயத்தின் அற்புதம் இவள்..‌.
🌝பௌர்ணமி நிலவின் பால் நிறம் பறித்து...
குளிர் கால குயிலின் குரல் நனைத்து...
துளிர் விட்ட தாரகை இவள்....😊
அருவிகள் துருவம் மாறி...
கருவிழி கண்ணருகே புருவமாய் புனைந்த பூங்கொடி இவள்...
வாழ்வினில் வசந்தம் கூட...
☺️தோல்விகள் தூரம் போக....
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...🍫 🤓

மேலும்

கருவறை வாழ்த்து


உன் தாயின் வயிற்றில்
தூங்கினாய் உணர்வுடன்!

இன்றோ பூமித்தாயின் வயிற்றில்
தூங்குகிறாய் வலியுடன்!

அன்றோ உன் தாய்க் உன்னுயிர்க்கு 
உயிர் சேர்த்தாள்!

இன்றோ உன்னுயிர்க்கு உயிர் 
சேர்ப்பாள் பூமித் தாயவள்!

ஆராரோ! ஆரிராரோ! கண்ணுறங்கு
என் மகனே!

ஊராரும் வாய்பிளக்க மீண்டும் 
நீ பிறந்திடுவாய்!

நாமணக்க தமிழ் பேசி
உலகத்தினை வென்றிடுவாய்!

மேலும்

எழுத்து வலைதள எழுத்தாளர்கள் அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்களைப் பதிக்கிறேன் 

மேலும்

இன்று உதய நாள் காணும்
என் அன்பு  தோழிக்கு...

 உதயநாள் நல் வாழ்த்துக்கள் தோழி.....

மேலும்

mikka makizhchikal anna. 10-Jul-2018 7:40 pm
தமிழ் அன்னை ஆசிகள் 10-Jul-2018 7:50 am

அப்பா                

என்
சந்தோஷமே
உனதென கொண்டாய்
நான் இந்த உலகை அறிய
நீ உன் உலகத்தை வீட்டோடு
சுருக்கிகொண்டாய்
இன்னும் எனக்காக எத்தனை தியாகங்கள் தான் செய்வாய்..?
எனக்காக உன்னை நீ இழப்பதில்
உனக்கு தான் எத்தனை ஆனந்தம்..?
இருக்கிறேன்
இருப்பேன் காலமெல்லாம் உன்னோடு உனக்காக...


இனிய தந்தையர் தின     வாழ்த்ததுக்கள்...☺️☺️

மேலும்

மேலும்...

மேலே