எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

☺️நான்முக பிரம்மன் கண்டெடுத்த.... 🍯தேன்முக தேவி இவள்.... 👩‍👧தாய்முகம்...

☺️நான்முக பிரம்மன் கண்டெடுத்த....
🍯தேன்முக தேவி இவள்....
👩‍👧தாய்முகம்  தான் சிரிக்க....
🌎தரணி வந்த தாமரை இவள்....
ஆடித்திங்கள் ஆளவந்த...
அதிசயத்தின் அற்புதம் இவள்..‌.
🌝பௌர்ணமி நிலவின் பால் நிறம் பறித்து...
குளிர் கால குயிலின் குரல் நனைத்து...
துளிர் விட்ட தாரகை இவள்....😊
அருவிகள் துருவம் மாறி...
கருவிழி கண்ணருகே புருவமாய் புனைந்த பூங்கொடி இவள்...
வாழ்வினில் வசந்தம் கூட...
☺️தோல்விகள் தூரம் போக....
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...🍫 🤓

பதிவு : கோபிமு
நாள் : 25-Aug-20, 10:40 am

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே