கோபிமு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கோபிமு |
இடம் | : தமிழ் நாடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 853 |
புள்ளி | : 15 |
நினைவுகள் பேசும் கனவுலகில் வாழ்பவன்...
ஆம்!...
தூரத்தில் தெரிந்த பட்டாம்பூச்சிக்காய்...
தேன் சுமந்த பூவொன்று....
வரவேற்பின் மகிழ்வில் வருடம் எல்லாம் காத்திருந்து...
வசந்த காலமே வலுவிழந்து..
வாடி வீழ்ந்து போனதாம்...
இப்படிக்கு ,
நான்
இருள் சூழ்ந்த கருவறையிலே...
வாழ்க்கை வாழ்வதற்கல்ல வலிகள் சுமப்பதற்கே என அறிந்திருநதால்..
மகப்பேறு காலத்திலேயே மன்றாடியிருப்பேன்...
இடறி விழுந்தாவது இறந்திடச் செய்திடம்மா என்னை என்று..
இருள் சூழ்ந்த கருவறையிலே...
வாழ்க்கை வாழ்வதற்கல்ல வலிகள் சுமப்பதற்கே என அறிந்திருநதால்..
மகப்பேறு காலத்திலேயே மன்றாடியிருப்பேன்...
இடறி விழுந்தாவது இறந்திடச் செய்திடம்மா என்னை என்று..
இன்பமதில் சற்றே இன்னல் கண்டேன்...
இரவோடு தனிமையில் புது உலகம் கொண்டேன்...
நின் மனதில் நீங்காத பிழை நீக்க...
தீண்டாத தனிமைக்கு தூது விட்டேன் துரத்தி சென்றேன்...
கண் கமழும் கண்ணீரின் களை போக்க...
வேண்டாத தனிமைக்கு விருந்தளித்தேன்...
யாதும் இன்பமாய்..
ஏதும் பெற்று...
தீதும் அவையும்...
தீயாய் பொசுங்கி...
நாழிகை எல்லாம்...
நன்றென உள்ளம்...
நாளும் காண...
நீளும் அகவை...
கோளும் சுழலும் வரையில்...
பேரும் புகழும் பெற்று வாழாய்...
வசந்தகுமாரா....
இனிய உறவு சேர்க்கும்
பின்மாலைப் பொழுது அவனுடை
வரவிற்காக அவள் காத்திருக்க
திறவா திருந்தது அவளுடை
செவ்விதழும் ...அதைக் கண்டு
மலர மறுத்ததோ முல்லையும்
இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?
Karaiyoram pirithu Aluthuga