Adhee - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Adhee
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Sep-2020
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  0

என் படைப்புகள்
Adhee செய்திகள்
Adhee - Selvakumar அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2020 12:32 am

Karaiyoram pirithu Aluthuga

மேலும்

கரையோரம் = கரை + ஓரம் எவ்வாறெனின், கரை என்பதில் உள்ள இறுதி எழுத்து ரை அதனைப் பிரித்தால் ர்+ஐ என்றுவரும். இதில் ஐ என்பது உயிர் எழுத்து. அதுபோல் வரு மொழி முதல் எழுத்து ஓ இதுவும் உயிர் எழுத்து. இரண்டு உயிர் எழுத்துகள் புணரா(சேராது) எனவே அதனை இணைக்க ஒரு மெய் எழுத்து தேவைப்படும். இதற்கான நூற்பா: : இ,ஈ,ஐ வழி யவ்வும்" என்ற அடிப்படையில் கரை+ய்+ஓரம் என்று முதலில் வரும். அடுத்து " உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்ற புணர்ச்சி விதிப்படி ய்+ஓ=யோ என்று மாற்றம் அடைந்து கரையோரம் என்று புணர்ந்தது. (உடல்- மெய்யெழுத்து, உயிர்- உயிரெழுத்து, ஒன்றுதல்= சேருதல். 23-Jan-2021 9:00 pm
கரையோரம் = கரை + ஓரம் என்பது சரியே என்பதுபோலிருந்தாலும் கரையின் + ஓரம் என்பதே சரி. உதாரணம் ஊரோரம் = ஊரின் ஓரம் தேரருகே = தேரின் அருகே காரேறி = காரில் ஏறி 07-Sep-2020 7:10 pm
கரை+ ஓரம் 04-Sep-2020 12:52 am
கரை+ஓரம் 02-Sep-2020 4:07 pm
Adhee - Arasi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2019 2:49 am

பெரும்படை இச்சொல்லை பிரித்து எழுதுக

மேலும்

பெரும்படை = பெரிய+படை அது பெருமை + படை ஆகாது அப்படியானால் சிறுபடை = சிறுமை+படை ஆகிவிடும். அதுபோலவே கரிய +பசு கரும்பசு என்றாகும். அது கருமை+பசு இல்லை. ஆனால், எருமை + படை=எருமைப்படை என்றும், எறும்பு + படை = எரும்புப்படை என்றும், எரு + குவியல் = எருக்குவியல் என்றும் ஆகும். 07-Sep-2020 6:58 pm
பெரிய+படை 24-Aug-2019 7:44 pm
பெரும்படையைப் பிரிக்கக் கூடாது சிறு படை ஆகிவிடும் . பெரும் படை எதிர்ப்பதம் சிறு படையா சிறும்படையா ? பெருமை + படை = பெரும்படை அருமை + படை =அரும்படை கருமை + படை = கரும் படை வெறுமை +படை = வெறும் படை சிறுமை + படை = சிறும் படை தானே ? எருமை + படை = எரும்படைதானே ? அரசி என்ற பெயர் கொண்டதால் முதலில் படை பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறீர்கள் .நன்று . 18-Aug-2019 10:17 am
பெரிய+ படை= ெெபெரும்படை 18-Aug-2019 4:14 am
கருத்துகள்

மேலே