sheikha - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sheikha |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 04-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
sheikha செய்திகள்
Karaiyoram pirithu Aluthuga
கரையோரம் = கரை + ஓரம் எவ்வாறெனின், கரை என்பதில் உள்ள இறுதி எழுத்து ரை அதனைப் பிரித்தால் ர்+ஐ என்றுவரும். இதில் ஐ என்பது உயிர் எழுத்து. அதுபோல் வரு மொழி முதல் எழுத்து ஓ இதுவும் உயிர் எழுத்து. இரண்டு உயிர் எழுத்துகள் புணரா(சேராது) எனவே அதனை இணைக்க ஒரு மெய் எழுத்து தேவைப்படும். இதற்கான நூற்பா: : இ,ஈ,ஐ வழி யவ்வும்" என்ற அடிப்படையில் கரை+ய்+ஓரம் என்று முதலில் வரும்.
அடுத்து " உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்ற புணர்ச்சி விதிப்படி ய்+ஓ=யோ என்று மாற்றம் அடைந்து கரையோரம் என்று புணர்ந்தது. (உடல்- மெய்யெழுத்து, உயிர்- உயிரெழுத்து, ஒன்றுதல்= சேருதல். 23-Jan-2021 9:00 pm
கரையோரம் = கரை + ஓரம் என்பது சரியே என்பதுபோலிருந்தாலும் கரையின் + ஓரம் என்பதே சரி.
உதாரணம்
ஊரோரம் = ஊரின் ஓரம்
தேரருகே = தேரின் அருகே
காரேறி = காரில் ஏறி
07-Sep-2020 7:10 pm
கரை+ ஓரம் 04-Sep-2020 12:52 am
கரை+ஓரம் 02-Sep-2020 4:07 pm
கருத்துகள்