Arasi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arasi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Aug-2019
பார்த்தவர்கள்:  90
புள்ளி:  1

என் படைப்புகள்
Arasi செய்திகள்
Arasi - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Aug-2019 2:49 am

பெரும்படை இச்சொல்லை பிரித்து எழுதுக

மேலும்

பெரும்படை = பெரிய+படை அது பெருமை + படை ஆகாது அப்படியானால் சிறுபடை = சிறுமை+படை ஆகிவிடும். அதுபோலவே கரிய +பசு கரும்பசு என்றாகும். அது கருமை+பசு இல்லை. ஆனால், எருமை + படை=எருமைப்படை என்றும், எறும்பு + படை = எரும்புப்படை என்றும், எரு + குவியல் = எருக்குவியல் என்றும் ஆகும். 07-Sep-2020 6:58 pm
பெரிய+படை 24-Aug-2019 7:44 pm
பெரும்படையைப் பிரிக்கக் கூடாது சிறு படை ஆகிவிடும் . பெரும் படை எதிர்ப்பதம் சிறு படையா சிறும்படையா ? பெருமை + படை = பெரும்படை அருமை + படை =அரும்படை கருமை + படை = கரும் படை வெறுமை +படை = வெறும் படை சிறுமை + படை = சிறும் படை தானே ? எருமை + படை = எரும்படைதானே ? அரசி என்ற பெயர் கொண்டதால் முதலில் படை பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறீர்கள் .நன்று . 18-Aug-2019 10:17 am
பெரிய+ படை= ெெபெரும்படை 18-Aug-2019 4:14 am
கருத்துகள்

மேலே