Adhee- கருத்துகள்
Adhee கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [62]
- மலர்91 [33]
- கவின் சாரலன் [28]
- அஷ்றப் அலி [24]
- C. SHANTHI [15]
Adhee கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
கரையோரம் = கரை + ஓரம் என்பது சரியே என்பதுபோலிருந்தாலும் கரையின் + ஓரம் என்பதே சரி.
உதாரணம்
ஊரோரம் = ஊரின் ஓரம்
தேரருகே = தேரின் அருகே
காரேறி = காரில் ஏறி
பெரும்படை = பெரிய+படை
அது பெருமை + படை ஆகாது
அப்படியானால் சிறுபடை = சிறுமை+படை ஆகிவிடும்.
அதுபோலவே கரிய +பசு கரும்பசு என்றாகும். அது கருமை+பசு இல்லை.
ஆனால்,
எருமை + படை=எருமைப்படை என்றும்,
எறும்பு + படை = எரும்புப்படை என்றும்,
எரு + குவியல் = எருக்குவியல் என்றும் ஆகும்.