தனிமை
இன்பமதில் சற்றே இன்னல் கண்டேன்...
இரவோடு தனிமையில் புது உலகம் கொண்டேன்...
நின் மனதில் நீங்காத பிழை நீக்க...
தீண்டாத தனிமைக்கு தூது விட்டேன் துரத்தி சென்றேன்...
கண் கமழும் கண்ணீரின் களை போக்க...
வேண்டாத தனிமைக்கு விருந்தளித்தேன்...
இன்பமதில் சற்றே இன்னல் கண்டேன்...
இரவோடு தனிமையில் புது உலகம் கொண்டேன்...
நின் மனதில் நீங்காத பிழை நீக்க...
தீண்டாத தனிமைக்கு தூது விட்டேன் துரத்தி சென்றேன்...
கண் கமழும் கண்ணீரின் களை போக்க...
வேண்டாத தனிமைக்கு விருந்தளித்தேன்...