மனம்

மனம்

வாழ்க்கையில் நம் மனம் சாதாரண நூலா
இருக்க வேண்டும் ஒரு போதும்
உறுதியான நைலான் நூலா இருக்க கூடாது
உறுதியாக இருக்கும் ஆனால் அதன் தன்மை
அரக்கத்தனமானது நமக்கும் துன்பம்
பிறருக்கும் துன்பம்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (28-Aug-21, 8:19 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : manam
பார்வை : 74

மேலே