காத்திருப்பு

ஆம்!...
தூரத்தில் தெரிந்த பட்டாம்பூச்சிக்காய்...
தேன் சுமந்த பூவொன்று....
வரவேற்பின் மகிழ்வில் வருடம் எல்லாம் காத்திருந்து...
வசந்த காலமே வலுவிழந்து..
வாடி வீழ்ந்து போனதாம்...
இப்படிக்கு ,
நான்

எழுதியவர் : கோபி மு (17-Jul-24, 9:27 am)
சேர்த்தது : கோபிமு
Tanglish : kaathiruppu
பார்வை : 206

மேலே