வெண்மை பேசுகிறது-4

💟💟💟💟💟💟💟💟💟💟💟

*பெண்மை பேசுகிறது - 4*

பேருந்தில்
செல்லும்போது
உனக்கு
தூக்கம் வரவேண்டும் என்று
நான் வேண்டாத
தெய்வம் இல்லை
என் தோள்
உன் முகம் சுமக்க...!!!

- *கவிதை ரசிகன்**
குமரேசன்

💟💟💟💟💟💟💟💟💟💟💟

எழுதியவர் : கவிதை ரசிகன் (16-Jul-24, 10:05 am)
பார்வை : 52

மேலே