வெண்மை பேசுகிறது-4
💟💟💟💟💟💟💟💟💟💟💟
*பெண்மை பேசுகிறது - 4*
பேருந்தில்
செல்லும்போது
உனக்கு
தூக்கம் வரவேண்டும் என்று
நான் வேண்டாத
தெய்வம் இல்லை
என் தோள்
உன் முகம் சுமக்க...!!!
- *கவிதை ரசிகன்**
குமரேசன்
💟💟💟💟💟💟💟💟💟💟💟
💟💟💟💟💟💟💟💟💟💟💟
*பெண்மை பேசுகிறது - 4*
பேருந்தில்
செல்லும்போது
உனக்கு
தூக்கம் வரவேண்டும் என்று
நான் வேண்டாத
தெய்வம் இல்லை
என் தோள்
உன் முகம் சுமக்க...!!!
- *கவிதை ரசிகன்**
குமரேசன்
💟💟💟💟💟💟💟💟💟💟💟