பிறந்தநாள் வாழ்த்து

யாதும் இன்பமாய்..
ஏதும் பெற்று...
தீதும் அவையும்...
தீயாய் பொசுங்கி...
நாழிகை எல்லாம்...
நன்றென உள்ளம்...
நாளும் காண...
நீளும் அகவை...
கோளும் சுழலும் வரையில்...
பேரும் புகழும் பெற்று வாழாய்...
வசந்தகுமாரா....

எழுதியவர் : கோபிமு (13-Aug-21, 9:00 am)
சேர்த்தது : கோபிமு
பார்வை : 7909

மேலே