ப.கோபாலகிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ப.கோபாலகிருஷ்ணன்
இடம்:  ஆலங்குடி ,திருவாரூர் மாவட
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Sep-2014
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  12

என்னைப் பற்றி...

ஒரு இசைக்கலைஞன் . இசையிலும் ,தமிழிலும் ஆர்வமுடையவன்.

என் படைப்புகள்
ப.கோபாலகிருஷ்ணன் செய்திகள்
ப.கோபாலகிருஷ்ணன் - ப.கோபாலகிருஷ்ணன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2019 9:28 pm

கருவறை வாழ்த்து


உன் தாயின் வயிற்றில்
தூங்கினாய் உணர்வுடன்!

இன்றோ பூமித்தாயின் வயிற்றில்
தூங்குகிறாய் வலியுடன்!

அன்றோ உன் தாய்க் உன்னுயிர்க்கு 
உயிர் சேர்த்தாள்!

இன்றோ உன்னுயிர்க்கு உயிர் 
சேர்ப்பாள் பூமித் தாயவள்!

ஆராரோ! ஆரிராரோ! கண்ணுறங்கு
என் மகனே!

ஊராரும் வாய்பிளக்க மீண்டும் 
நீ பிறந்திடுவாய்!

நாமணக்க தமிழ் பேசி
உலகத்தினை வென்றிடுவாய்!

மேலும்

கருவறை வாழ்த்து


உன் தாயின் வயிற்றில்
தூங்கினாய் உணர்வுடன்!

இன்றோ பூமித்தாயின் வயிற்றில்
தூங்குகிறாய் வலியுடன்!

அன்றோ உன் தாய்க் உன்னுயிர்க்கு 
உயிர் சேர்த்தாள்!

இன்றோ உன்னுயிர்க்கு உயிர் 
சேர்ப்பாள் பூமித் தாயவள்!

ஆராரோ! ஆரிராரோ! கண்ணுறங்கு
என் மகனே!

ஊராரும் வாய்பிளக்க மீண்டும் 
நீ பிறந்திடுவாய்!

நாமணக்க தமிழ் பேசி
உலகத்தினை வென்றிடுவாய்!

மேலும்

ப.கோபாலகிருஷ்ணன் - ப.கோபாலகிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2014 11:33 pm

நவீனம் எபொழுது பிறக்கிறது
பழமை புரிதல் இல்லாத பொழுது
அதை கற்க மனம் இயலாத பொழுது
தான் என்ற சுயம் வெளிப்படும் பொழுது

பழமை ஏன் பழமையானது
அதில் ஒரு செம்மை இருப்பதினால்
ஒரு விதமான கட்டுப்பாட்டில் இயங்கியதனால்

நவீனம் எல்லாம் ஒரு காலத்தில் பழமையாகும்
நயம் சுவை செம்மை இருந்தால்

நவீனம் நவீனம் என்று அதன் பின்னால் ஓடுகிறோம்
புரிதல் இல்லாத கவர்ச்சியில்

ஈசல் மற்றொரு நாள் வாழ்வதில்லை
ஆனால் யானை அப்படியில்லை
அது அழிந்தாலும் தந்தம் அழிவதில்லை

பழைமையில் ஒரு மேதமை பிறக்கிறது
இன்று நவீனமே மேதையாகிறது

நவீனம் என்பதில் புரிதல் இல்லையென்றால்
ஒருநாள் பூஜ்யமாகிவிடும்

மேலும்

நன்றி 24-Sep-2014 4:01 am
நன்றி 24-Sep-2014 4:00 am
அருமை ! 24-Sep-2014 12:22 am
கவி அருமை 23-Sep-2014 11:42 pm
ப.கோபாலகிருஷ்ணன் - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2013 2:24 am

என் கையெழுத்துக்களை
உடம்பெல்லாம்
பச்சை குத்திக்கொள்ளும்
தீவிர ரசிகன்
எனது டைரி.....!

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி கவிஞரே 28-Sep-2014 12:29 am
அருமை 28-Sep-2014 12:23 am
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி கவிஞரே 28-Sep-2014 12:19 am
அருமை 28-Sep-2014 12:13 am
ப.கோபாலகிருஷ்ணன் - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2013 12:21 am

நிலவு
பெய்த
மழை....

கடல்
கடனாய் பெற்ற
அயோடின்...

காதல் சோகக்கவிதை எழுத
எனக்கு கிடைத்த
நல்ல கரு....

மேலும்

ப.கோபாலகிருஷ்ணன் - ப.கோபாலகிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2014 11:00 am

ஒவ்வொரு நாளையும் இறைவனிடம்
பக்தியால் பிச்சை கேட்கிறோம்

காதல் என்ற பெயரால் பிடித்தவரிடம்
அன்பை பிச்சை கேட்கிறோம்

உரிமை என்ற பெயரால் துணையிடம்
காமத்தைப் பிச்சை கேட்கிறோம்

ஆழ்ந்த உறக்கத்தை ஒவ்வொரு இரவிடம்
பிச்சை கேட்கிறோம்

புதிய விடியலை ஒவ்வொரு உறக்கத்திடம்
பிச்சை கேட்கிறோம்

நல்ல மழையை ஆகாயத்திடம்
பிச்சை கேட்கிறோம்

மிதமான வெய்யில்லை சூரியனிடம்
பிச்சை கேட்கிறோம்

தென்றல் காற்றினை மரத்தினிடம்
பிச்சை கேட்கிறோம்

பிச்சை என்பது மனிதனின் இயற்

மேலும்

நன்றி தோழரே 26-Sep-2014 3:30 am
"ஒரு நாள் மனிதன் பிச்சை எடுப்பதை மறக்கின்றான் அன்று அவன் மனிதனல்ல பிணம் !" சிறப்பான வரிகள்... 25-Sep-2014 5:06 pm
நன்று 25-Sep-2014 3:27 pm
ப.கோபாலகிருஷ்ணன் - ப.கோபாலகிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2014 11:28 pm

பொம்மையே உனக்கும் மனிதனுக்கும்
என்ன வித்தியாசம் ?
மனிதன்,
சில நேரங்களில் பணத்திற்காக
அடிமைப்போல பொம்மையாகின்றான்

சில நேரங்களில் பிறர் துன்பத்தை
கண்டும் காணாமல் பொம்மையாகின்றான்

ஆனால் ஒரு வித்தியாசம் கண்டேன்
நீ மனிதனைப்போல அல்ல
துன்பத்தைப் போல இன்பத்திலும் ஆடுவதில்லை !

மேலும்

மிக்க நன்றி 25-Sep-2014 11:09 am
அருமை அருமை.. 25-Sep-2014 9:26 am
ப.கோபாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2014 11:00 am

ஒவ்வொரு நாளையும் இறைவனிடம்
பக்தியால் பிச்சை கேட்கிறோம்

காதல் என்ற பெயரால் பிடித்தவரிடம்
அன்பை பிச்சை கேட்கிறோம்

உரிமை என்ற பெயரால் துணையிடம்
காமத்தைப் பிச்சை கேட்கிறோம்

ஆழ்ந்த உறக்கத்தை ஒவ்வொரு இரவிடம்
பிச்சை கேட்கிறோம்

புதிய விடியலை ஒவ்வொரு உறக்கத்திடம்
பிச்சை கேட்கிறோம்

நல்ல மழையை ஆகாயத்திடம்
பிச்சை கேட்கிறோம்

மிதமான வெய்யில்லை சூரியனிடம்
பிச்சை கேட்கிறோம்

தென்றல் காற்றினை மரத்தினிடம்
பிச்சை கேட்கிறோம்

பிச்சை என்பது மனிதனின் இயற்

மேலும்

நன்றி தோழரே 26-Sep-2014 3:30 am
"ஒரு நாள் மனிதன் பிச்சை எடுப்பதை மறக்கின்றான் அன்று அவன் மனிதனல்ல பிணம் !" சிறப்பான வரிகள்... 25-Sep-2014 5:06 pm
நன்று 25-Sep-2014 3:27 pm
ப.கோபாலகிருஷ்ணன் - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2014 6:18 am

[ முன் குறிப்பு : ஒரு நாள் விழி இழந்தோர் மறு வாழ்வு மையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பிறவியிலேயே பார்வை இழந்திருந்தாலும் அவர்கள் நம்பிக்கை இழக்காமல் இருந்ததைக் கண்டு அதிசயித்தேன். அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் சொற்களுமே தன்னம்பிக்கை மொழிகளாய் இந்த கவிதையில்...]

இறைவன் வரைந்த ஓவியத்தில்
முற்றுப்பெறாத ஓவியப் பிழை நாங்கள் - ஆனால்
சூரியனுக்கே சவால்விட்டவர்கள்
நீயே வந்தால் கூட
எங்கள் கண்களுக்கு ஒளி கொடுக்க முடியாதென்று...

இருளைக் கண்டு பயந்து ஓடும்
சாதாரண மனிதர்களாய்
எங்களை எண்ணிவிடாதீர்கள்
நாங்கள்
இரவையே நேசிக்கும்
மனித விண்மீன்கள்

கண்ணாடியில் முகம் பார்த்து
தங்கள் அழகை ரசிக

மேலும்

இரவையே நேசிக்கும் மனித விண்மீன்கள். வெளியே வெளிச்சம் உள்ளே இருட்டு எங்களுக்கு வெளியே இருட்டு உள்ளே வெளிச்சம் . அருமை தோழரே..! அவர்களில் ஒருவருக்கேனும் வாசித்துக்காட்டவேண்டிய கவிதை.மனித விண்மீன்கள்.! அருமை. 15-Jul-2015 9:24 am
மிக்க நன்றி தோழரே... தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மகிச்சி... 07-Jun-2015 1:27 am
கண்களால் கண்ட நிகழ்வை அப்படியே!! வரிகளாக்கி உள்ளீர் வரிகளே இவ்வளவு வலிக்குது என்றால் அந்த நிகழ்வு உங்களை எப்படி பாதித்து இருக்கும் என்று என்னால் உணரமுடிகிறது 07-Jun-2015 1:21 am
மிக்க நன்றி தோழமையே... தங்கள் வருகைக்கும் வழங்கிய கருத்திற்கும்.... 02-Dec-2014 1:04 pm
ப.கோபாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2014 11:28 pm

பொம்மையே உனக்கும் மனிதனுக்கும்
என்ன வித்தியாசம் ?
மனிதன்,
சில நேரங்களில் பணத்திற்காக
அடிமைப்போல பொம்மையாகின்றான்

சில நேரங்களில் பிறர் துன்பத்தை
கண்டும் காணாமல் பொம்மையாகின்றான்

ஆனால் ஒரு வித்தியாசம் கண்டேன்
நீ மனிதனைப்போல அல்ல
துன்பத்தைப் போல இன்பத்திலும் ஆடுவதில்லை !

மேலும்

மிக்க நன்றி 25-Sep-2014 11:09 am
அருமை அருமை.. 25-Sep-2014 9:26 am
ப.கோபாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2014 11:33 pm

நவீனம் எபொழுது பிறக்கிறது
பழமை புரிதல் இல்லாத பொழுது
அதை கற்க மனம் இயலாத பொழுது
தான் என்ற சுயம் வெளிப்படும் பொழுது

பழமை ஏன் பழமையானது
அதில் ஒரு செம்மை இருப்பதினால்
ஒரு விதமான கட்டுப்பாட்டில் இயங்கியதனால்

நவீனம் எல்லாம் ஒரு காலத்தில் பழமையாகும்
நயம் சுவை செம்மை இருந்தால்

நவீனம் நவீனம் என்று அதன் பின்னால் ஓடுகிறோம்
புரிதல் இல்லாத கவர்ச்சியில்

ஈசல் மற்றொரு நாள் வாழ்வதில்லை
ஆனால் யானை அப்படியில்லை
அது அழிந்தாலும் தந்தம் அழிவதில்லை

பழைமையில் ஒரு மேதமை பிறக்கிறது
இன்று நவீனமே மேதையாகிறது

நவீனம் என்பதில் புரிதல் இல்லையென்றால்
ஒருநாள் பூஜ்யமாகிவிடும்

மேலும்

நன்றி 24-Sep-2014 4:01 am
நன்றி 24-Sep-2014 4:00 am
அருமை ! 24-Sep-2014 12:22 am
கவி அருமை 23-Sep-2014 11:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

தீனா

தீனா

மதுரை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவர் பின்தொடர்பவர்கள் (5)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே