என்னவளின் கண்ணீர் - நாகூர் கவி

நிலவு
பெய்த
மழை....

கடல்
கடனாய் பெற்ற
அயோடின்...

காதல் சோகக்கவிதை எழுத
எனக்கு கிடைத்த
நல்ல கரு....

எழுதியவர் : நாகூர் கவி (31-Aug-13, 12:21 am)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : ennavalin kanneer
பார்வை : 126

மேலே