எனது ரசிகன் - நாகூர் கவி

என் கையெழுத்துக்களை
உடம்பெல்லாம்
பச்சை குத்திக்கொள்ளும்
தீவிர ரசிகன்
எனது டைரி.....!

எழுதியவர் : நாகூர் கவி (10-Sep-13, 2:24 am)
Tanglish : enathu rasigan
பார்வை : 67

மேலே