நட்பின் செயல்

சட்டைப் பையில் பணம் இருக்கிறது...
சமாதானமாக போகும் நண்பனிடம் நல்ல
குணம் இருக்கிறது..!
வட்டப் பாதையில் நம் வாழ்க்கை இருக்கிறது... எனக்கு
வழிக்காட்டிய நண்பனிடம் நல்ல செயல் இருக்கிறது..!
திட்டமிட்டு செய்தால் வெற்றி கிடைக்கும்... என் வாழ்க்கைக்கு
திருப்புமுனை அமைத்த நண்பனிடம் நல்ல
சிந்தனை இருக்கும்..!
விட்டத்தை பார்த்து மகிழ்ந்திடலாம்... நண்பர்களிடம்
விளையாட்டாய் பேசி சிரித்திடலாம்..!