என் பிரியமான தோழியே 555
தோழியே...
பார்க்கும் தூரத்தில்
நான் இல்லை என்றாலும்...
என் மரணம் என்னை
அழைக்கும் நேரம்...
உன் குரல் கேட்க
வேண்டும்...
வந்துவிடுவேன்...
என் மரணம் என்னை
அழைக்கும் போது...
நீ வந்து
செல்ல வேண்டும்...
என் இறுதி
ஊர்வலத்தில்...
என்னை
சுமந்து செல்ல...
மறந்தும் கண்ணீர்
விடாதே...
இந்த உடல்
கூட தாங்காது...
என் மரணம் உன்
மடியில் என்றால்...
இன்று கூட
நான் மரிப்பேன்...
என்
உயிர் தோழியே...
என்னை இதயத்தில்
சுமக்கும் நீ...
ஒருமுறை சுமந்து
செல்ல வேண்டும்...
என் இறுதி
ஊர்வலத்தில்...
வேண்டுகிறேன்
இந்த தவத்தினை...
என்னை
படைத்தவனிடம்.....

