"மலைமகள் மங்காத பலமும், அலைமகள் அளவற்ற செல்வமும், கலைமகள்...
"மலைமகள்
மங்காத பலமும்,
அலைமகள்
அளவற்ற செல்வமும்,
கலைமகள்
கணக்கற்ற ஞானமும்,
நம் எல்வோருக்கும்
அருளட்டும்.
வணங்கிடுவோம்,
வளம் பெறுவோம்.
அனைவருக்கும்
இதயங்கனிந்த
நவராத்திரி தின
நல்வாழ்த்துக்கள் ."