எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அப்பா என் சந்தோஷமே உனதென கொண்டாய் நான் இந்த...

அப்பா                

என்
சந்தோஷமே
உனதென கொண்டாய்
நான் இந்த உலகை அறிய
நீ உன் உலகத்தை வீட்டோடு
சுருக்கிகொண்டாய்
இன்னும் எனக்காக எத்தனை தியாகங்கள் தான் செய்வாய்..?
எனக்காக உன்னை நீ இழப்பதில்
உனக்கு தான் எத்தனை ஆனந்தம்..?
இருக்கிறேன்
இருப்பேன் காலமெல்லாம் உன்னோடு உனக்காக...


இனிய தந்தையர் தின     வாழ்த்ததுக்கள்...☺️☺️

நாள் : 17-Jun-18, 12:17 pm

மேலே