kathirvelp - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kathirvelp
இடம்:  thengalpalayam
பிறந்த தேதி :  27-Mar-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Dec-2011
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  10

என்னைப் பற்றி...

kavithai vasagan

என் படைப்புகள்
kathirvelp செய்திகள்
kathirvelp - kathirvelp அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2011 11:21 am

என் காதலை காற்று அலையியல்
கலந்து விட்டேன்
இன்னும் சென்று அடைய வில்லை என் என்னவளின் மூச்சி காற்றில்

மேலும்

kathirvelp - kathirvelp அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2011 11:36 am

தீமை கண்டு
கொதித்து விடாதே
நன்மை முக்கியம்

பகைமை கண்டு
பாய்ந்து விடாதே
உறவு முக்கியம்

தோல்வி கண்டு
துவண்டு விடாதே
வெற்றி முக்கியம்

வறுமை கண்டு
வாடி விடாதே
வாழ்க்கை நிச்சியம்

மேலும்

கருத்துகள்

மேலே