kavi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kavi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Mar-2019
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  1

என் படைப்புகள்
kavi செய்திகள்
kavi - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2019 7:57 am

அரசியல் வேறும் கண்துடைப்பா
கட்டு கட்டாக காகிதத்தை காட்டி
கண்காட்டி வித்தை காண்பித்து
வாக்குறுதி மேல் வாக்குறுதி அளித்து
சொல்லிலே சொக்க வைப்பார்களே!
வாக்கு கேட்டு வாடிக்கையாக
வீட்டு படியேரினால் போதுமா
வாக்கை நிறைவேற்ற வேண்டாமா?
நினைவில் வாக்குறுதி இருக்கட்டும்!
அரசியல் வேறும் கண்காட்டி வித்தைதானோ 😨

மேலும்

கருத்துகள்

மேலே