அரசியல் வேறும் கண்துடைப்பா

அரசியல் வேறும் கண்துடைப்பா
கட்டு கட்டாக காகிதத்தை காட்டி
கண்காட்டி வித்தை காண்பித்து
வாக்குறுதி மேல் வாக்குறுதி அளித்து
சொல்லிலே சொக்க வைப்பார்களே!
வாக்கு கேட்டு வாடிக்கையாக
வீட்டு படியேரினால் போதுமா
வாக்கை நிறைவேற்ற வேண்டாமா?
நினைவில் வாக்குறுதி இருக்கட்டும்!
அரசியல் வேறும் கண்காட்டி வித்தைதானோ 😨

எழுதியவர் : மு.கவிப்பிாியா (9-May-19, 7:57 am)
சேர்த்தது : kavi
பார்வை : 114

மேலே