kavi ranjitham - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kavi ranjitham |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-May-2021 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 1 |
அம்மா எங்கே
தொலைவில் திருமணம் செய்ததால்
தொலைபேசியில் பேசினோம் அம்மா
வந்த அழைப்போ உன் மரணத்திற்கான
அழைப்பு என தெரியாமல் இருந்தேன் அம்மா
அன்னை ஆன தருணமும் என்
அன்னையை இழந்த தருணமும் ஒன்று
நீ இறந்த செய்தியை நெஞ்சிலே புதைத்தேன்
நீண்ட நாள் கழித்து கிடைத்த வரம் போய்விடுமோ என்று
சந்தோசம் கொள்வதா துக்கம் கொள்வதா
இதற்கு இடையில் மனம்
நீ மரணத்திருப்பாயோ இல்லை என்னை
கண்டதும் உயிர் பெருவாயோ என ஏக்கம்
பத்து மாதம் மட்டும் அல்ல கடைசிவரை என்னை
பத்திரமாக பார்த்து கொண்டாய்
தொலைவில் இருக்கின்றாய் என்று இருந்தேன்
இப்பொது என் அருகில் தான் இருக்கின்றாய்
பட்ட கஷ்டம் போதும் அம
தண்ணீர் இல்லா பாலை வனத்தில்
தாகம் எடுப்பது போல
காலை முடிந்த காய்ந்த வேளையில்
காகம் கரைவது போல
காதலி இல்லா கடற்கரை மணலில்
மோகம் வருவது போல
தித்திப்பு நிறைந்த திருவிழா காலம்
சோகம் தெரிவது போல
பற்றற்ற ஞானி பாதையில் சென்று
பாகம் பிரிப்பது போல
பாசம் தெரிந்ததும் அம்மாவின் வயது
வேகம் எடுப்பது போல
அப்பாவின் அன்பு புரிந்ததும் அவரது
தேகம் மறைவது போல
அன்பு என்மேல் இல்லா உன்னை-வி
வாகம் முடிக்கும் எண்ணம்.