king - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : king |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
king செய்திகள்
இடிந்த இடிபாடுகளோடு
இணைந்து விட்ட மனிதநேயம்
பிணங்கள் எல்லாம் ஒன்றுகூடி
உயிர்தவனுக்காக பிராத்தனை
தண்ணீரெல்லாம் வண்ணமயம்
எண்ணெய்க்கு என்று மாறியதோ ?
பிண்டம் அறுத்து இந்த
அண்டம் வேண்டாம்
ஆயுதமே ,,,,,
ஏந்தியவனிடமே சொல்
இரத்தமும் சதையும் கசக்கும் என்று
வல்லரசே உன் வன்மம் எண்ணெய் குமிழிக்கு என்றால்
கையேந்தி நில் பிச்சை இட்டு விடுகிறோம் .................
கொலை செய்து பரிப்பதில் ஏனோ இந்தக் கோடூரர்களுக்கு இவ்வளவு ஆனந்தம்.. 01-Mar-2018 1:18 pm
நெஞ்சு பொறுக்குதில்லையே எந்த நிலை கேட்ட மந்தரை எண்ணி - பாரதி 01-Mar-2018 11:25 am
கருத்துகள்