kishorekumarV - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : kishorekumarV |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 13 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
kishorekumarV செய்திகள்
வெற்றிடமாய் இருந்தேனே
வெகுமதியாய் வந்தாயே .....
நிலவொளியாய் வந்தாயே
நிழல்காண நின்றேனே .....
அம்பாக நான் நின்றேனே
வில்லாக வளைந்தாயே .....
உணவிலாப் பொழுதிலும்
உள்ள(த்)தை தந்தாயே ......
உணர்ச்சிகள் பலவற்றிற்கு
உன்னதம் தந்தாயே .....
இவை அனைத்தும் வழங்கிய உமக்கு இந்நாளில் நான் என்ன தருவேனே ..... வாழ்த்துக்கள் மட்டுமே
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
வெற்றிடமாய் இருந்தேனே
வெகுமதியாய் வந்தாயே .....
நிலவொளியாய் வந்தாயே
நிழல்காண நின்றேனே .....
அம்பாக நான் நின்றேனே
வில்லாக வளைந்தாயே .....
உணவிலாப் பொழுதிலும்
உள்ள(த்)தை தந்தாயே ......
உணர்ச்சிகள் பலவற்றிற்கு
உன்னதம் தந்தாயே .....
இவை அனைத்தும் வழங்கிய உமக்கு இந்நாளில் நான் என்ன தருவேனே ..... வாழ்த்துக்கள் மட்டுமே
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
கருத்துகள்