ராகிருஷ்ண மூர்த்தி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ராகிருஷ்ண மூர்த்தி
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jul-2019
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  0

என்னைப் பற்றி...

வழக்கறிஞர் ரா.கிருஷ்ணமூர்த்தி ஆகிய நான் சட்ட கல்வியில் இளங்கலை பட்டமும், காவல் துறை நிர்வாகக் கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன் . சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன். நான் பல நிறுவங்களுக்கும் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் சட்ட ஆலோசகராக உள்ளேன். தனியார் தொலைக்காட்சியில் சட்டம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொடர்ந்து பங்கேற்று உள்ளதோடு " லாயர்ஸ் லைன்" மாத இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறேன் .

என் படைப்புகள்
ராகிருஷ்ண மூர்த்தி செய்திகள்
ராகிருஷ்ண மூர்த்தி - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
09-Jul-2019 12:30 pm

மனித வாழ்வில் ஆவணங்கள் வழக்கறிஞர் தரும் விளக்கங்கள் இந்த புத்தகத்தில் சொத்து சம்மந்தமான ஆவணங்களை எப்படி எழுதுவது ஆவணங்களை எப்படி பதிவு செய்வது அதில் இருக்கும் பிரச்சனைகள் அதனால் வரும் வில்லங்கங்கள் மற்றும் அதற்குண்டான தீர்வுகள் என்று பல்வேறு துறைகளைப் பற்றிய விவரங்களையும் இதனுடைய ஆசிரியர் மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கியிருக்கிறார். புத்தகம் வாங்க அணுகவும் 9442388179

மேலும்

கருத்துகள்

மேலே