லுக்மான் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : லுக்மான் |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 15-May-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 145 |
புள்ளி | : 2 |
தமிழ் காதலன்
ஈருலகம் வெறுத்த
இரக்கமில்லா ஹிட்லரை
இறுதிவரை காதலிக்க
எவா இருந்தாள்
எவளும் இல்லை
என்னை காதலிக்க
ஈன்றெடுத்த என்
இனிய தாயை போல.....
வெண்ணிலவை விழிக்காணாததால்
வெப்பமும் வெற்றிடமும்
நிரப்புது வானை
வெய்யோனை வெண்பனிமூடியதால்
வண்டினமும் தேனினனும்
தேடுது தேனை
நாளிரண்டு உன்னை
கண்ணிரண்டு கானாது
வாட்டுது உயிரென்னை
துயர் பிரிவை தாளாது
உயிர் உவமையாகுது
உன் அணிகலனுக்கு
உன் முச்சுக்காற்றை
முத்தமிடும் மூக்குத்தி ஆகுமோ
உன் காதோரம்
கதை பேசும் கம்மல் ஆகுமோ
உன் நெத்தியில்
தத்தித்தாவும் நெத்திச்சுட்டி ஆகுமோ
உன் கைகளில்
கைது செய்த வளையல் ஆகுமோ
உன் விரலிடையெ
விடுதலை வேண்டா மோதிரமாகுமோ
உன் கணுக்கால் அசைவிற்கு
கவிபாடும் கொலுசு ஆகுமோ
இல்லை இல்லை
இவைகளில் யாதானாலும்
உன்னை பிரியும் ஒரு நொடியாவது
உன்னை பிரியாது இருப்பதற்கு
உன் உயிரெனும் உறுப்பணி