ஹிட்லெரின் காதலி

ஈருலகம் வெறுத்த
இரக்கமில்லா ஹிட்லரை
இறுதிவரை காதலிக்க
எவா இருந்தாள்
எவளும் இல்லை
என்னை காதலிக்க
ஈன்றெடுத்த என்
இனிய தாயை போல.....

எழுதியவர் : லுக்மான் (12-Jun-19, 1:49 pm)
சேர்த்தது : லுக்மான்
பார்வை : 921

மேலே