மணிகண்டன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மணிகண்டன்
இடம்:  காரைக்கால்
பிறந்த தேதி :  13-Oct-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Sep-2018
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  1

என்னைப் பற்றி...

புத்தகங்களை படிப்பது \r\nபுத்ததங்கள் எழுதுவது\r\n கதை , கவிதை, சமூகசிந்தனை பற்றி எழுதுவது..\r\nமற்றும் புத்தகங்கள் விரைவில் வெளியிடுவது லட்சியம்..

என் படைப்புகள்
மணிகண்டன் செய்திகள்
மணிகண்டன் - மணிகண்டன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2018 1:08 pm

..முதல் காதல் மூச்சும் பேச்சும் உள்ளவரை ஒரு மனிதனுக்கு இருதயத்தின் அழத்தில் எங்கோ ஒரு இடத்தில் நினைவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் ஆத்மாத்தமான அன்பான முதல் காதல்..

மேலும்

மணிகண்டன் - மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2018 12:32 pm

உச்சி முகர்ந்து
நெற்றி சுருண்டு
வியர்வை பொங்க
கண்கள் பணித்து
உன் சுவாசகாற்றை சுவாசித்து
நா வறண்டு
வாய் குளறி
முகப்பொழிவு கண்டு
என் உள்ளம்
உன் அழகு கண்டு
விக்கி விதர்த்து வியர்த்து
கைகள் உனை கட்டி அனைக்கனும்
என்று நினைக்க
கால்கள் நடுநடுங்க
உடலே படபடக்க
உயிரே
உனை எனையாக நினைத்து
என் உள்ளமும் உடலும்
உனை சுமந்த நாெடியே
என் முதல் காதல்
அன்பு சகியே...

மேலும்

மணிகண்டன் - எண்ணம் (public)
03-Sep-2018 1:08 pm

..முதல் காதல் மூச்சும் பேச்சும் உள்ளவரை ஒரு மனிதனுக்கு இருதயத்தின் அழத்தில் எங்கோ ஒரு இடத்தில் நினைவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் ஆத்மாத்தமான அன்பான முதல் காதல்..

மேலும்

மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2018 12:32 pm

உச்சி முகர்ந்து
நெற்றி சுருண்டு
வியர்வை பொங்க
கண்கள் பணித்து
உன் சுவாசகாற்றை சுவாசித்து
நா வறண்டு
வாய் குளறி
முகப்பொழிவு கண்டு
என் உள்ளம்
உன் அழகு கண்டு
விக்கி விதர்த்து வியர்த்து
கைகள் உனை கட்டி அனைக்கனும்
என்று நினைக்க
கால்கள் நடுநடுங்க
உடலே படபடக்க
உயிரே
உனை எனையாக நினைத்து
என் உள்ளமும் உடலும்
உனை சுமந்த நாெடியே
என் முதல் காதல்
அன்பு சகியே...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே