mano_579 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : mano_579 |
இடம் | : |
பிறந்த தேதி | : 13-Jan-1994 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
mano_579 செய்திகள்
இது என் கவிதை
என் தொண்ணூறாவது வயதில்,
நான் என் அவளுக்காக எழுதிய ஒரு கவிதை
என் வலக்கரத்தில் கைத்தடி, அவள் இடக்கரத்தில் கைத்தடி,
என் இடக்கரத்தில் அவள் வலக்கரத்தை கோர்த்து ஊர்ந்து நடக்கையில்,
நான் அவளுக்காக சொல்லும் கவிதை,
என் தொண்ணுறு ஆண்டுகளில் முதுமை அடையா நிலவை போல் இன்றும் உன் முகம் ஜொலிக்குதடி
அதில் என் காதலும் கூடுதடி,
இன்னொரு நூறு ஆண்டுகள் கிடைத்தாலும் போதாதடி,
இன்னும் காதலிக்க தோன்றுதடி,
முதுமை அழைக்கப்படுகிறதடி,
காதல் தொடருமடி.

கண்ணெ உன் கண்ணைக் கண்டேன் என் கண்ணை இழந்தேன்
என் கண் தெரியாவிட்டாலும்
உன் கண்ணை வரைந்தேன்..
அதை உன்னிடமே கொடுத்தேன்
நீ என்னை ஏற்றுக்கொள்வாய் என்று
இல்லை என்றால்
ஒரு துளி கண்ணீரை செலவிடு என் கல்லறை மீது....
கண்ணெ உன் கண்ணைக் கண்டேன் என் கண்ணை இழந்தேன்
என் கண் தெரியாவிட்டாலும்
உன் கண்ணை வரைந்தேன்..
அதை உன்னிடமே கொடுத்தேன்
நீ என்னை ஏற்றுக்கொள்வாய் என்று
இல்லை என்றால்
ஒரு துளி கண்ணீரை செலவிடு என் கல்லறை மீது....
மேலும்...
கருத்துகள்