முஹில்ஂ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முஹில்ஂ |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 1 |
என்னுடைய முதல் படைப்பு
அழகான ஒரு சிவப்பு நிற கார் தெருவில் வந்து நின்றது. அங்கு அமைதியான சூழலும் பூத்து குலுங்கும் பூக்களும், மரம், செடிகளும் இருந்தன. அந்த காரில் இருந்து ஒரு பெரியோரும் ஒரு இளஞ்சரும் இறங்கினர். அவர்கள் அங்கு இருக்கும் ஒரு முதியோர் இல்லத்தை நோக்கி சென்றனர்.
வரவேற்பு அறையில் இருந்து ஒரு குரல் சார் உட்காருங்கள். தாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்.
வணக்கம் மேடம் இவர் என்னோட அப்பா, இவரை இங்கே சேர்கத்தான் நான் வந்திருக்கிறேன். இந்த இல்லத்தின் பீஸ் டீடைல்ஸ் கொஞ்சம் சொலுங்க.
சார் இந்த இல்லத்தில் 100 முதியோருக்கு மேல் இருப்பார்கள், கிட்ட தட்ட 50 வருடமாக இருக்கிறது. இதை ஒரூ பாதர் நட