muthumari ad - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  muthumari ad
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Sep-2018
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  1

என் படைப்புகள்
muthumari ad செய்திகள்
muthumari ad - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2018 12:03 pm

மயிலாப்பூர் ரயில் நிலையம், காலை மணி ஒன்பது கையில் handbag உடன் ஷீலா அவசரமாக ரயில் நிலயப் படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தாள், வேளச்சேரி செல்லும் ரயிலை பிடிப்பதற்காக . ஷீலா வருவதற்குள் ரயில் சென்று விட்டது. அடுத்த ரயில் பத்து நிமிடத்திற்குப் பிறகு வரும். கடிகாரத்தைப் பார்த்தால் அலுவலகம் செல்வதற்கு நேரம் ஆகிக்கொண்டு இருந்ததது. ஷீலா வேளச்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாள்.

அவளுடைய சொந்த ஊர் ஊட்டி.குடும்பத்துடன் சென்னை வந்து மூன்று வருடம் தான் ஆகிறது. ஷீலாவின் ஒரே அண்ணன் ராஜா துபாய்யில் வேலை செய்து வருவதால் அவளுடைய பெற்றோர்கள் ஷீலாவுடன் சென்னைக்கு வந்து விட்டன

மேலும்

கருத்துகள்

மேலே