நnச்சல் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நnச்சல் |
இடம் | : |
பிறந்த தேதி | : 13-Apr-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
நnச்சல் செய்திகள்
மதமும் இனமும்
மனதினே ஆளாமல்
மனிதமும் புனிதமும்
மலையாய் உயரட்டும்..!
பயமும் கோபமும்
பழக்கத்தில் இல்லாமல்
பணிவும் துணிவும்
பன்மடங்கு பெருகட்டும்..!
அன்னை தந்தையின்
அன்பினை மறக்காமல்
அவர்களே தெய்வமென்று
அகிலமும் வணங்கட்டும்..!
நட்பும் உறவும்
நன்மதிப்பு இழக்காமல்
நகமும் சதையுமாய்
நம்மோடு இருக்கட்டும்..!
தொடரும் தொல்லைகள்
தொடர்கதை ஆகாமல்
படரும் கொடியாய்
பரவட்டும் சந்தோசம்..!
இடரும் இன்னலும்
இனிமேலும் துளிராமல்
வளரும் வெண்ணிலவாய்
வருங்காலம் பிறக்கட்டும்..!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே..!!!
நோ கமெண்ட்ஸ் 04-Jan-2018 5:31 pm
நன்றி நட்பே 31-Dec-2017 7:21 pm
அருமை அருமை
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா 31-Dec-2017 4:53 pm
கருத்துகள்