பூவரசன்பூ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பூவரசன்பூ
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Jul-2015
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  1

என் படைப்புகள்
பூவரசன்பூ செய்திகள்
பூவரசன்பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2015 6:05 pm

தஞ்சை தாரகையே
குற்றாலத்து தேனருவியே
வற்றாதம்மா உன் நினைவு என் நெஞ்சில் ......
சொட்டும் தேனா உன் உதடு
சொல்லடி என் சொர்க்கமே
உன்னை பார்க்கும் முன் பனிக்கட்டியாய் இருந்தேனடி
பார்த்த பின்
தண்ணீராய் சொட்டுதடி என் நெஞ்சம்
என்னை பாரடி கொஞ்சம்
பார்த்தல் புகுவேன் உன்னிடம் தஞ்சம்
இல்லையேல் என் வாழ்வோ பஞ்சம் ...............

மேலும்

நன்று.. நல்ல கற்பனை.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Jul-2015 12:09 am
நெஞ்சம் இனிக்கிறது கொஞ்சும் உங்கள் பிஞ்சுக் காதலால்... 13-Jul-2015 6:19 pm
கருத்துகள்

மேலே