pradeep - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : pradeep |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 09-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Sep-2010 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
kavithai yeluthum aasai ullavan.....
என் படைப்புகள்
pradeep செய்திகள்
அன்பென்ற அறமும்
நம்பிக்கையென்ற அரணும்
தந்து
கனவு காண விழித்தெழு என்றுரைத்த ஆசானே
இன்று நீர் உறங்கச்சென்றது ஏனோ ?
காலம் வடிக்கும் எழுத்துப்பேழையில்
உம் மரணமும் தப்பியதன்று என்றுணர்த்தவோ?
அரிதாரம் பூசா உம் மனமும்
நல்வழி நல்கிய உம் உந்துதலும்
காலன் சிறையிட முடியா பொக்கிஷங்கள்
என்று உணரப்பெற்றவனுள் நானும் ஒருவனே
எங்கள் மனதில் விதையுண்ட உம் அறிவுரைகள் யாவும்
சாகாவரம் கொண்டது ஆசானே
இனி எங்கள் பயணம் நீர் வித்திட்ட பாதையிலே ...
நன்று.தொடர்க. 02-Aug-2015 11:25 pm
கருத்துகள்